Posts

Showing posts from August, 2016

kavithai

Image
பட்ட காலிலேபடும்  கெட்டகுடியே கெடும் - மனிதா நீ  பட்டுக்கெட்டும் பதறவில்லையே!  இயற்கையை ஏளனிக்காதே  உன் பாதையில் பள்ளம் விழத்தான் போகிறது.  இன்னும் சில வினாடிகளில்.  இந்த பூமி புரண்டு படுக்கும்.  ஓசோன் உதைபட உதைபட  பிரளய நுரையீரல் கதவடைக்கும்  ஆகாயப்பஞ்சை அக்னி கொளுத்தும்  பச்சையம் நிச்சயம் தொலையும்  நவக்கோள்களும்  தவக்காலம் முடிக்கும்.  கதிரவன் பூமியில் குடியேறுவான்  ஆழி பொட்டலாகும்  தாகம் தணிக்க தண்ணீர் திருடுவாய்  கிரகம் கடக்க ஏணி தேடுவாய்.  உன் வயிறு மச்சு காலியாகும்  கிடைப்பதை ஒன்று விட மாட்டாய்.  ஏட்டில் மட்டும் வேளாண் பார்ப்பாய்.  பூக்காத மரங்களுக்கு ஜோசியம் பார்ப்பாய்.  மந்திகள்மீது பொறாமை கொள்வாய்  மனித உருவு மாறும்.  இலைதழை மட்டுமல்ல - நீயும்  இனப்பெருக்கமின்றி துடிப்பாய்.  சூடுதாங்காமல் தேடியோடுவாய்  சுடுகாடும் நிரம்பிவழியும்.  இயற்கையை ஏளணிக்காதே!!!!
Image
அம்மா 

DO YOU KNOW THIS PERSON

Image
History has recorded the appearance and deeds of many religious leaders: Moses, Jesus Christ, Zoroaster, and Abraham, to name just a few. There have also been many self-proclaimed prophets and messengers, each of whom has claimed to bring a divine revelation for mankind. Some have proven to be false, and others have been forgotten. But there is one religious leader who stands alone, an unlettered man who transmitted a revelation from God that literally changed the course of history and the destinies of a major portion of mankind: Muhammad, the Prophet and Messenger of God. ENCYCLOPEDIA BRITANNICA confirms: "...a mass of detail in the early sources shows that he was an honest and upright man who had gained the respect and loyalty of others who were likewise honest and upright men." (Vol. 12) BERNARD SHAW said about him: "He must be called the Savior of humanity I believe that if a man like him were to assume the dictatorship of the modern world, he would...

DO YOU KNOW THIS PERSON?

Image
cq;fSf;F njupA(k;)kh ,k;kdpjiu tuyhw;W VLfs; r%f kw;Wk; rka jiytu;fspd; tho;tpaiy gjpT nra;J itj;jpUf;fpwJ…vLj;Jf;fhl;lhf NaR>Nkh]]; kw;Wk; Mgpu`hk; ,tu;fs; tuyhW gjpT nra;j rpyu;fs;.tuyhW gjpT nra;j ,t; jiytu;fs; J}ju;fshfTk; kw;Wk; rpyu; rka rPu;jpUj;jthjpfNsah- Fk;;.,tu;fs; vy;NyhUk; kdpj ,dj;jpd; Md;kPf czu;it cau;tilar;nra;a ghLgl;ldu; Mdhy; rpyu; Njhy;tp fz;ldu; rpyu; tuyhupy; kwf;fg;gl;ldu;.,tu;fSs; vOj gbf;f njupahj jdpkdpjdhf flTspd; nra;jpfis kdpj,dj;jpw;F vLj;Jiuj;J kdpj,dj;jpd; tuyhw;iw khw;wpaikj;J ,d;Wk; gy kdpj cs;sq;fspYk; nray;fspYk; thOk; ,tu;jhd; flTspd; ,Wjp egpAk; J}jUkhd K`k;kj; (]y;) mtu;fshFk;. ENCYCLOPEDIA BRITANNICA confirms: "...a mass of detail in the early sources shows that he was an honest and upright man who had gained the respect and loyalty of others who were likewise honest and upright men." (Vol. 12) ,d;]pFNsgPba gpupldpfh d; cWjp: “…Kd;ida(gioa) %yq;fspd; juTfis ghu;f;Fk; NghJ mtu; xU cz;ik ahdtuhfTk; Neu;ikahdtuhfTk; ,Ue;jhu;.,tupd; g...